இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோர் தொகை 34 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பட்டியலில், மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 மற்றும் 69 வயது இரு பெண்களும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 67 வயது ஆணும், கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 88 வயது பெண்ணும் இணைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்து வருகின்ற அதேவேளை, பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே உறுதிப்படுத்தப்பட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படுகின்றன. எனினும், அதற்கிடையில் எரியூட்டல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment