ஹெரோயின் கடத்தல்; பொலிஸ் சார்ஜன்ட் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 9 November 2020

ஹெரோயின் கடத்தல்; பொலிஸ் சார்ஜன்ட் கைது!

 தென் பகுதியில் பாரிய அளவில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வரும் 'கரவலயா' என அறியப்படும் பாதாள உலக பேர்வழியுடன் காரில் பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.


குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த நபர், உயரதிகாரியொருவரின் சாரதியாகவும் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. 


வாகனத்தில் கரவலயாவும் இருந்துள்ளதுடன் தனது அடையாள அட்டை மற்றும் பொலிஸ் பின்னணியைக் கொண்டு வாடகைக் கார்களைப் பெற்று நீண்ட நாட்களாக போதைப் பொருள் கடத்தலுக்கு குறித்த நபர் உதவி வந்துள்ளதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment