1999ம் வருடம் மஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றின் பின்னணியில் கடந்த ஆட்சியில் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக, சட்டமா அதிபரினால் தாக்கச் செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரிகையை இரத்துச் செய்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
இவ்விவகாரத்தை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவே இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அண்மைய தினங்களாக கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட பல தீர்ப்புகள் மாறியமைந்து வருகின்றமையும் துமிந்த சில்வா விவகாரமும் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment