நேற்றும் கொழும்பிலேயே அதிக தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 November 2020

நேற்றும் கொழும்பிலேயே அதிக தொற்றாளர்கள்!

 


நேற்றைய தினம் நாட்டில் 337 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் 189 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


புதுக்கடை, கிரான்ட்பாஸ் மற்றும் புளுமென்டல் பகுதிகளில் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை கம்பஹா மாவட்டத்திலி 47 தொற்றாளர்கள் இணைந்துள்ளனர்.


நுவரெலிய, புத்தளம், களுத்துறை, கிளிநொச்சி மற்றும் அநுராதபுரத்திலிருந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment