தி'மலை: மாடியிலிருந்து வீழ்ந்து விமானப் படை வீரர் மரணம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 November 2020

தி'மலை: மாடியிலிருந்து வீழ்ந்து விமானப் படை வீரர் மரணம்

 


மூன்றாம் மாடியிலிருந்து விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.


திருகோணமலை சைனா - பே முகாமில் குறித்த நபர் பணியாற்றி வந்ததாகவும் நிகழ்வின் பின்னணி குறித்து பொலிசாரும் விமானப்படையினரும் இணைந்து விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment