நீர்கொழும்பு - கடவத்தை - ஜாஎல: கட்டுப்பாடுகள் தொடரும்! - sonakar.com

Post Top Ad

Sunday, 15 November 2020

நீர்கொழும்பு - கடவத்தை - ஜாஎல: கட்டுப்பாடுகள் தொடரும்!

 


கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு - கடவத்தை - ஜாஎல - வத்தளை - ராகம - பேலியகொட பகுதிகள் மற்றும் களனியும் உள்ளடங்கலாக நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் மத்திய கொழும்பின் பெரும்பான்மையான இடங்களில் ஏலவே கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், கேகாலை - குருநாகல் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment