ஒக்டோபர் 4ம் திகதி கண்டறியப்பட்ட திவுலபிட்டிய மற்றும் அதன் தொடர்ச்சியிலான பேலியகொட கொத்தனி ஊடாக இதுவரை 13084 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அரசாங்க தகவல் திணைக்களம்.
எனினும், தற்சமயம் கம்பஹாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதன் பின்னணியில் சில இடங்களில் தனிமைப்படுத்தல் நீக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் இதுவரை 16583 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அதில் 11324 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment