கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை எக்காரணம் கொண்டும் அடக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று 'குரல்' கொடுத்துள்ளார் பெரமுன தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் முசம்மில்.
முஸ்லிம் சமூகத்தின் ஒரு தொகுதியினர் மாத்திரமே ஜனாஸாக்களை அடக்குவதற்கு கோருவதாகவும் அரசு எக்காரணங் கொண்டும் தற்போதைய நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லையெனவும் முசம்மில் விளக்கமளிக்கிறார்.
இதேவேளை, அரசாங்கத்தின் முடிவுகளுக்குக் கட்டுப்பாட்டு வாழ்வதற்கு முஸ்லிம்கள் பழக வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment