பூசா: இதுவரை 158 கைதிகளுக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Thursday, 12 November 2020

பூசா: இதுவரை 158 கைதிகளுக்கு கொரோனா


  


பூசா சிறையில் இன்றைய தினமும் கைதிகள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.


சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகின்ற அதேவேளை நாட்டின் பல இடங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும், சமூக மட்டத்திலான பரவல் இன்னும் இல்லையென்றே தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் ட்ரோன் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment