அரசுக்கு இப்போது தான் 'தெளிவு' பிறந்துள்ளது: மங்கள விசனம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 November 2020

அரசுக்கு இப்போது தான் 'தெளிவு' பிறந்துள்ளது: மங்கள விசனம்

 


இனவெறி அரசியலுக்கு ஆயுள் குறைவு, அதனை டொனால்ட் ட்ரம்பிடம் கேட்டால் புரிந்து கொள்ளலாம் என விசனம் வெளியிட்டுள்ளார் மங்கள சமரவீர.


தனிச் சிங்கள அரசை உருவாக்கப் போவதாக சொல்லி ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்தவர்கள் தற்போது முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதில் ஆபத்தில்லையென்று சொல்ல விளைகிறார்கள்.


தாமதமாகவேனும் இந்த நிலைப்பாட்டுக்கு வந்ததை வரவேற்கலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment