இலங்கையில் இன்றைய நாள் முடிவில் (வியாழன்) கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5918 ஆக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதம் முதல் மொத்தமாக இதுவரை 12,570 தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை 6623 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பின்னணியில் தற்போதைய கொரோனா கொத்தனி 9000 பேரின் தொற்றுக்குக் காரணமாகியுள்ளது.
இதுவரையான உத்தியோகபூர்வ மரணங்களின் எண்ணிக்கை 29 என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment