இதுவரை பொரளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிசார் 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக 41 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதேவேளை, இராஜகிரிய முகாமைச் சேர்ந்த 5 விசேட அதிரடிப்படையினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment