450 க்கு மேற்பட்ட பொலிசாருக்கு கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 November 2020

450 க்கு மேற்பட்ட பொலிசாருக்கு கொரோனா தொற்று

 இதுவரை சுமார் 460 பொலிசார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 3000 பேரளவில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


மினுவங்கொட - பேலியகொட கொத்தனி தொடர்பிலேயே பொலிசாருக்கிடையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார் டி.ஐ.ஜி அஜித் ரோஹன.
No comments:

Post a Comment