நேற்றைய தினம் நாட்டில் புதிதாக இனங்காணப்பட்டிருந்த தொற்றாளர்களுள் 253 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டி, மாத்தளை, நுவரெலிய மற்றும் குருநாகல் மாவட்டங்களிலிருந்தும் நேற்றைய தினம் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த அதேவேளை, இதுவரையான மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2028 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம் 5703 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment