18ம் திகதி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை - sonakar.com

Post Top Ad

Sunday 15 November 2020

18ம் திகதி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

 



எதிர்வரும் 18ம் திகதி புதன் கிழமை இரவு 8.30க்கு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேர உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் இவ்வுரை ஒலி - ஒளிபரப்பப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கிறது.


கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாக தோல்வியடைந்து விட்டார் என்ன ' கோட்டா Fail ' எனும் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இவ்விசேட உரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment