ஆமர் வீதி OIC உட்பட 16 பொலிசார் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Sunday, 18 October 2020

ஆமர் வீதி OIC உட்பட 16 பொலிசார் தனிமைப்படுத்தல்

 


கொழும்பு, ஆமர்வீதி பொலிஸ் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 16 பொலிஸ் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


அங்கு பணிபுரியும் பொலிஸ் அதிகாரியொருவரின் குடும்பத்தில் இருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த நபர் தொடர்ச்சியாக வீட்டிலிருந்தே கடமைக்கு வந்து சென்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment