அமெரிக்கா என்னதான் முயற்சி செய்தாலும் பெரமுன அரசு கை கோர்க்கப் போவதில்லையென்கிறார் விமல் வீரவன்ச.
எம்.சி.சி ஒப்பந்தத்தில் அரசு எப்படியும் கைச்சாத்திடப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற விமல் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அரசை எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட நிர்ப்பந்திக்கவில்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் பெரமுனவின் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை விமல் வீரவன்சவே முன் நின்று நிகழ்த்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment