ஈஸ்டர் தாக்குதல்களுக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் அமைச்சர்களுக்கு பங்கிருக்கவில்லையெனவும் நாட்டின் தலைவர்களாக இருந்த இருவருமே இவ்விடயத்துக்கு முழுப் பொறுப்பாளிகள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அதிகாரிகளின் பொறுப்பின்மை, அலட்சியமே தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனமைக்கான காரணம் என சாட்சியங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment