துருக்கி - கிரீஸ் பகுதிகளில் நில நடுக்கம் - sonakar.com

Post Top Ad

Friday, 30 October 2020

துருக்கி - கிரீஸ் பகுதிகளில் நில நடுக்கம்

 


துருக்கி மற்றும் கிரீஸ் பகுதிகளில் இன்று ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவு நில நடுக்கத்தினால் நால்வர் உயிரிழந்துள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.


துருக்கி, இஸ்மிர் நகரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 120 பேர் வரை காயமுற்றுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன.


எஜியன் கடற்பகுதியிலேயே நில நடுக்கம் உணரப்பட்டதாக இரு நாடுகளும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment