கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Friday, 30 October 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!

 


இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுகுக்குள்ளானோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.


தற்சமயம் உள்ள நிலவரப்படும் மார்ச் மாதம் முதல் இதுவரை 10105 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை, 4282 பேர் சுகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இப்பின்னணியில் தொடர்ந்தும் 5804 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு இது வரை 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment