குளியாபிட்டி: நான்கு கிராமங்களுக்கு பிரயாண தடை - sonakar.com

Post Top Ad

Sunday, 18 October 2020

குளியாபிட்டி: நான்கு கிராமங்களுக்கு பிரயாண தடை

 


திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட 11 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து குளியாபிட்டிய பகுதியில் நான்கு கிராமங்களுக்கு பிரயாணத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த திருமணத்தின் மணமகன் உட்பட நால்வர் 12ம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டிருந்த நிலையில் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் ஊடாக 11 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், பல்லேவெல, ஊருபிட்டிய, அன்னருவ மற்றும் கய்யால ஆகிய இடங்களுக்கே இவ்வாறு பிரயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment