மைத்ரிக்கு மீண்டும் வருமாறு உத்தரவு! - sonakar.com

Post Top Ad

Monday 12 October 2020

மைத்ரிக்கு மீண்டும் வருமாறு உத்தரவு!இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு ஆஜராகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஐந்து மணி நேர விசாரணையை நடாத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், அவரை மீண்டும் ஒக்டோபர் 14ம் திகதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது ஜனாதிபதி ஆணைக்குழு.


ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment