மைத்ரியின் அழுத்தமே பதவி விலக காரணம்: சாகல - sonakar.com

Post Top Ad

Saturday 10 October 2020

மைத்ரியின் அழுத்தமே பதவி விலக காரணம்: சாகல

 


தான் சட்ட - ஒழுங்கு அமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகுவதற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே காரணம் என தெரிவிக்கிறார் சாகல ரத்நாயக்க.


அரசியல்வாதிகள் தொடர்புபட்ட முக்கியமான வழக்குகள் தமது பதவிக்காலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்ததாகவும் இதன் போது சில வழக்கு விசாரணைகளை நிறுத்துமாறு தமக்கு அழுத்தம் வழங்கப்பட்டதாகவும் சாகல தெரிவிக்கிகாறர்.


இப்பின்னணியிலேயே தாம் ஒரு கட்டத்தில் பதவி விலகியதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment