மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1186 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் 103 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இப்பின்னணியில் தற்சமயம் 1309 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment