கஞ்சா வளர்ப்பு - ஏற்றுமதி: சமல் கடும் அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Friday, 9 October 2020

கஞ்சா வளர்ப்பு - ஏற்றுமதி: சமல் கடும் அதிருப்தி!

 


பந்துல குணவர்தனவின் கஞ்சா பயிர்ச்செய்கை மற்றும் ஏற்றுமதி திட்டங்களை தான் அனுமதிக்கப் போவதில்லையென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சமல் ராஜபக்ச.


பந்துலவின் யோனை குறித்து மஹிந்த ராஜபக்ச குழு அமைத்து ஆராயப் போவதாக தெரிவித்துள்ள நிலையில், சமல் ராஜபக்ச அதனை தான் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கிறார். 


நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப கஞ்சா ஏற்றுமதி செய்யப் போகிறதா அரசாங்கம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு இன்று  பதிலளித்துள்ள சமல், பந்துல தான்  மேலதிக விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment