கொழும்பு: புறக்கோட்டை, வெலிகட மற்றும் வெலிகட பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பின்னணியில் தற்போது கொழும்பில் பல இடங்களில் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள அதேவேளை தனிமைப்படுத்தல் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் ஊரடங்க அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment