மினுவங்கொட கொத்தனியிலிருந்து மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் ஒருவரை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர் என்பதோடு ஏனைய 56 பேரும் ஏலவே தொற்றுக்குள்ளானோரோடு தொடர்பிலிருந்தவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை பலிந்தநுவர பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment