20ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை இன்று நான்காவது நாளாகவும் பரிசீலிக்கிறது உச்ச நீதிமன்றம்.
இன்றோடு பரிசீலனை நிறைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பெரும்பாலான மனுக்கள் 20ம் திருத்தச் சட்டம், மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் ஊடாகவே நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், வழக்கு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு தமது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment