விசேட அதிரடிப்படையினர் 10 பேருக்கு கொரோனாதொற்று - sonakar.com

Post Top Ad

Monday, 26 October 2020

விசேட அதிரடிப்படையினர் 10 பேருக்கு கொரோனாதொற்று

 


அண்மையில் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்ததாகக் கருதப்படும் விசேட அதிரடிப்படையினர் 10 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதனையடுத்து களனி, களுபோவில, ராஜகிரிய விசேட அதிரடிப்படையினர் முகாம்களில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் நேற்றோடு 16 பேர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment