மினுவங்கொட: இதுவரை 1053 பேருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Thursday, 8 October 2020

மினுவங்கொட: இதுவரை 1053 பேருக்கு கொரோனா

 


மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1053 ஆக உயர்ந்துள்ளது.


இன்று மாலை புதிதாக 9 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதேவேளை மினுவங்கொட பொலிஸ் நிலைய சிற்றுண்டிச் சாலை உரிமையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்தும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தலுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment