ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீமை வெள்ளியன்று விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆட்சியில் குறித்த விவகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவால் விசாரிக்கப்பட்ட போது ரவுப் ஹக்கீம் விசாரணையாளராக வீற்றிருந்தார். இந்நிலையில், தற்போது அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க, சாகல ரத்நாயக்க உட்பட ஐ.தே.க பிரமுகர்களும் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment