மாடறுப்பு தடை யோசனைக்கு சங்க சபா ஆசீர்வாதம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 September 2020

மாடறுப்பு தடை யோசனைக்கு சங்க சபா ஆசீர்வாதம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மாடறுப்புக்கு எதிரான யோசனையை ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏகமானதாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது சமூக மட்டத்திலான பேசுபொருளாக மாறியுள்ளது.


இந்நிலையில், அஸ்கிரிய உயர் பீடம் இதனை வாழ்த்தி ஆசீர்வாதம் வழங்கியுள்ளதுடன் கட்சி - எதிர்க்கட்சி பாகுபாடின்றி இதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.


மைத்ரிபால சிறிசேனவும் சங்க சபாவைத் திருப்திப் படுத்த தமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

1 comment:

Sano said...

please go-ahead, we muslims will never die if did not eat beef, but your sinhala community farmers will loose their income and it will bring the biggest issue in the community.

Post a Comment