பத்தரமுல்லயில் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 10 September 2020

பத்தரமுல்லயில் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு

பத்தரமுல்ல, தியத உயன பாலமருகே வெட்டுக்காயங்களுடன் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


குறித்த நபர் உயிரிழந்து சில நாட்கள் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை வெலிகடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment