அபுதாபி நகரில் கடந்த திங்கட்கிழமை (31) உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்டதாகக் கருதப்படும் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி ஒரு இலங்கையர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக இரு இலங்கையர்கள் இறந்து விட்டதாக அமீரகத்தில் பேச்சு நிலவி வந்த நிலையில் தூதரகம் இன்று இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அமீரக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தூதரகம் வெளியிட்டுள்ள விளக்கத்தினை கீழ்க் காணலாம்:
An explosion had occurred at a restaurant in Abu Dhabi on Monday, 31 August 2020 and subsequently, there was unconfirmed information that two Sri Lankans were victims. The Sri Lanka Embassy officials visited the hospital to verify and confirm information regarding the Sri Lankans of whom one Sri Lankan had lost his life and the other is presently receiving treatment in the ICU in hospital.
The Sri Lanka Embassy in Abu Dhabi and the Foreign Ministry are in contact with the UAE law enforcement and hospital authorities to provide the necessary assistance.
Embassy of Sri Lanka The United Arab Emirates 3 September 2020
No comments:
Post a Comment