சிறையிலிருந்து நாடாளுமன்றம் வந்தார் பிறேமலால்! - sonakar.com

Post Top Ad

Tuesday 8 September 2020

சிறையிலிருந்து நாடாளுமன்றம் வந்தார் பிறேமலால்!

மரண தண்டனை கைதியான பிறேமலால் ஜயசேகர நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலை அதிகாரிகளால் நாடாளுமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


தனது தண்டனைக்கெதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில் இன்று அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.


முன்னதாக, மரண தண்டனைக் கைதியொருவர் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என சட்டமா அதிபர் விளக்கமளித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment