ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியைப் பிடிப்பதற்கான போட்டியில் அர்ஜுன ரணதுங்கவும் களமிறங்கியுள்ளார்.
ருவன் விஜேவேர்தன மும்முரமாக தனது தயார் நிலையை வெளிப்படுத்தி வரும் நிலையில் அர்ஜுனவும் களமிறங்கியுள்ள அதேவேளை கரு ஜயசூரியவை சமகி ஜன பல வேகய வரவேற்றுள்ளது.
எனினும், மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியை விட்டுக் கொடுப்பாரா? எனும் சந்தேகம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment