கண்டி, அஸ்கிரி மகா விகாரையின் பிரதான நுழைவாயில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் காயமடைந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
வேகமாக வந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டையிழந்து இவ்வாறு நுழைவாயில் பகுதியில் மோதி இவ்விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment