ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை கரு ஜயசூரிய பொறுப்பேற்றால் இணைந்து பணியாற்றுவது பற்றி பரிசீலிக்கலாம் என தெரிவிக்கிறது சமகி ஜன பல வேகய.
ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்தை விட்டு விலகத் தயார் என தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வியெழுந்துள்ளது.
இந்நிலையில், கரு ஜயசூரிய தான் தயார் என தெரிவித்துள்ளமையும் சமகி ஜன பல வேகய அதனை வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment