சுசிலுக்கும் ஒரு இராஜாங்க அமைச்சு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 26 August 2020

சுசிலுக்கும் ஒரு இராஜாங்க அமைச்சு!

சுசில் பிரேம ஜயந்தவுக்கு ஒரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதையடுத்து அதனை அவர் பொறுப்பேற்றுள்ளார்.


கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பொறுப்பேற்றுள்ளார்.


இராஜாங்க அமைச்சு எனும் பொம்மைப் பதவி தனக்கு வேண்டாம் என விஜேதாச ராஜபக்ச உதறித் தள்ளியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment