புதிய MPக்களுக்கு மூன்று நாள் 'ஜனநாயக' பயிற்சி - sonakar.com

Post Top Ad

Thursday, 20 August 2020

புதிய MPக்களுக்கு மூன்று நாள் 'ஜனநாயக' பயிற்சி

இம்முறை புதிதாக நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்ளு மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் சிசிர.


இம்முறை ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்று உருவாகியுள்ள நிலையில், சபையில் அதற்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எதுவும் அவசியமில்லையெனவும் புதியவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு ஆரம்பமாகியுள்ளதோடு சபையமர்வு பி.ப 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment