ரிசாதின் கைது தவிர்ப்புக்கான மனு நிராகரிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 7 August 2020

ரிசாதின் கைது தவிர்ப்புக்கான மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் விசாரிக்கப்பட்ட நிலையில் தம்மைக் கைது செய்வதைத் தவிர்ப்பதற்கு ரிசாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம்.


தாக்குதல் பின்னணியிலான விசாரணைகள் சிக்கலானவை எனவும் அதில் இவ்வாறான கட்டுப்பாடுகள் இருக்க முடியாது எனவும் முன் வைக்கப்பட்ட வாதத்தினை ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம் ரிசாதின் மனுவை நிராகரித்துள்ளது.


நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ரிசாத் பதியுதீன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment