புத்தளம்: ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு ஆசிரியர்கள் தேவை - sonakar.com

Post Top Ad

Friday, 28 August 2020

புத்தளம்: ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு ஆசிரியர்கள் தேவை


புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடத்தை கருத்திற் கொண்டு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் பின்வரும் பாட வெற்றிடங்களுக்காக தமிழ் மொழி மூலம் கற்பிப்பதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.


  • பௌதீகவியல் (Physics)
  • இணைந்த கணிதம் (Combined Maths)


தகமைகள்:


1)   தற்கால பாடத்திட்டம் தொடர்பான பூரண அறிவும், கற்பித்தல் அனுபவமும்.


2)  சிறந்த உடல் நலமும், உள நலமும்


· தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கக் கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


· ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.


· சம்பளம் பேசித் தீர்க்கப்படும்.


தொடர்புகளுக்கு: 032 2266844, 0714443649


Email: [email protected]

No comments:

Post a Comment