இம்முறை பொதுத் தேர்தலில் 80 வீத வாக்களிப்பு நிகழும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
கொவிட் 19 காரணமாக தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி 62 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 12,985 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment