171 அரச நிறுவனங்கள் ராஜபக்ச குடும்பத்தினரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.
பெரமுன அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளமையை நிராகரிக்க முடியாதாயினும் நாட்டின் ஜனநாயக சூழ்நிலைக்கு ஆபத்து உருவாவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கின்ற சுயாதீன ஆணைக்குழுக்களை முடக்குவது ஆபத்தானது எனவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், தற்பேது 171 அரச நிறுவனங்கள் ராஜபக்ச குடும்பத்தவர்களின் பொறுப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment