ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக சமகி ஜன பல வேகய மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கிறாறர் அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார.
சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 61 பேர் ஒழுக்காற்று விசாரணையின்றி நீக்கப்பட்டமை சட்டவிரோதம் எனவும் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எனவும் பண்டார மேலும் தெரிவிக்கிறார்.
முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கைக்கு எதிராக தடையுத்தரவு கோரி சமகி ஜன பல வேகய தாக்கல் செய்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment