UNPயின் முதற் பட்டியலில் ரஞ்சன் - பொன்சேகா - அஜித் - சுஜீவ - sonakar.com

Post Top Ad

Thursday 30 July 2020

UNPயின் முதற் பட்டியலில் ரஞ்சன் - பொன்சேகா - அஜித் - சுஜீவ


ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டோர் பட்டியலின் முதற்தொகுதியை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க, சரத் பொன்சேகா, அஜித் பி. பெரேரா சுஜீவ சேனசிங்க உட்பட்ட பிரபலங்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

ஏனையோரும் விரைவில் நீக்கப்படுவர் என அகில விராஜ் விளக்கமளித்துள்ள அதேவேளை சஜித் பிரேமதாசவின் பெயர் இன்னும் உள்ளடக்கபடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியைக் கைவிட்டு, சஜித்தின் சமகி ஜன பலவேகயவில் தேர்தலில் போட்டியிடுவதன் பின்னணியிலேயே இவ்வாறு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன் சமகி ஜன பலவேகயவின் 54 வேட்பாளர்கள் இதில் உள்ளடக்கம்.

No comments:

Post a Comment