ட்ரம்பின் புதல்வனுக்கு ட்விட்டரில் தடை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 July 2020

ட்ரம்பின் புதல்வனுக்கு ட்விட்டரில் தடை!


ட்ரம்பின் புதல்வரின் ட்விட்டர் கணக்கை பாவித்து கருத்து வெளியிட 12 மணி நேரம் தடை வித்துள்ளது ட்விட்டர் தளம். 

கொரோனா வைரஸிலிருந்து விடுபடுவதற்கு என அறியப்படும் மருந்து வகையை உபயோகிப்பது குறித்து காணொளி பதிவொன்றினை வெளியிட்டதன் பின்னணியில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு கொவிட் 19 தொடர்பில் தவறான தகவல்களை வழங்கியதன் பின்னணியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை டொனால்ட் ட்ரம்பின் கருத்தும் முன்னொரு தடவை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment