நாளையோடு வாக்குச் சீட்டுகள் விநியோகம் நிறைவு - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 July 2020

நாளையோடு வாக்குச் சீட்டுகள் விநியோகம் நிறைவு


இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் விநியோகம் நாளையோடு நிறைவுறவுள்ளதாக தபால் மா அதிபர் திணைக்களம் தெரிவிக்கிறது.

16,900,000 வாக்குச் சீட்டுகளில் 15 வீதம் வரை எஞ்சும் என எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் இந்நிலையில் நாளையோடு பணி நிறைவுறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓகஸ்ட் 5ம் திகதி பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment