கொரோனா: ராகம தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 July 2020

கொரோனா: ராகம தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு


ராகம பகுதியில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலையொன்றின் முக்கிய அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து குறித்த வைத்தியசாலை, சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டுள்ளது.

குறித்த நபரோடு தொடர்பிலிருந்த ஏனையோருக்கும் தனிமைப்படுத்தலில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய மொத்த கொரோனா எண்ணிக்கை 2646 ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment