ஒரே இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொலை செய்ததாக தெரிவித்ததன் பின்னணியில் கருணா அம்மானை கைது செய்ய முடியாது என மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம்.
கடுவெல நகர சபை உறுப்பினர் கலஹபத்திரனவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய காரணத்திற்கு பிடியாணை பிறப்பிக்க சட்டத்தில் இடமில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment